ஞாயிறு, 10 டிசம்பர், 2017

IDAYAKOTTAI - HISTORICAL IMAGES





 
1.பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ் 
2. இடையகோட்டை பாளையக்காரரும், ஒட்டன்சத்திரம்  தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் அமரர். ராவ்பகதூர் லட்சுமிபதி நாயக்கர் அவர்கள் மனைவியருடன். (படத்தின் அருகில் இருப்பவர் நமது ஊர்வரலாற்று ஆய்வாளர் திரு.முகம்மது இஸ்மாயில் அவர்கள் )
3. இடையகோட்டை பாளையக்காரர் அமரர்.குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள்.
4. கல்லால் செய்யப்பட்ட ஜமீன் அரண்மனை உடற்பயிற்சி கருவி (டம்பிள்ஸ் )
5.கலை நயமிக்க ஓவியம் 
படங்கள் உதவி : திரு.நிஜாம் சௌபாக்கிய லட்சுமிபதி அவர்கள்

2 கருத்துகள்:

  1. வணக்கம். இடையகோட்டை ஜமீன் வரலாற்று படங்களில் திரு. முகம்மது இஸ்மாயில் , நமது ஊர் வரலாற்று ஆய்வாளர் என உள்ளது .. அவரது முகவரி , தொடர்பு எண் கிடைத்தால் மிக்க உதவிகரமாக இருக்கும் , நன்றியுடன் , K.கிருபானந்தன் , தாராபுரம் 9952409729 Knandham@gmail.com

    பதிலளிநீக்கு