சென்னையைக் காட்டிலும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணி கொண்ட,ஜாதி,மதபேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழும் எங்கள் கிராமத்தின் சிறப்புகளை அறிய அன்புடன் வரவேற்கிறது இடையகோட்டை வலைப்பூ.
நமது ஊர் சார்ந்த செய்திகளை தவறாமல் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் வெளியிடும் தினகரன், மாலைமலர், தினமலர், தினபூமி, தினத்தந்தி, தமிழ்முரசு பத்திரிகைகள் மற்றும் அவற்றின் செய்தியாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக