வெள்ளி, 30 டிசம்பர், 2011
மறக்கப்பட்ட மாண்புமிகு ??!!!
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்வரை நமதூரில் வசித்தவர்
உணவு வழங்கும் மக்களுக்கு உதவுவதை தனது கடமையாக எண்ணியவர்;
அந்த காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக நடமாட உதவியவர் ;
அடுத்தவர் சுமையை தன சுமையாக எண்ணியவர்;
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாரதிராஜா படத்தில் ஹீரோவுக்குப் போட்டியாக இவர் பாடிய பாடல் தமிழ்நாடு முழுவதும் ஹிட்டானது ;
இவரை ஆதரித்தவர்கள் கை விட்டதாலும் அப்போதைய இளைஞர்களின் துன்புறுத்தலாலும் , குடும்பம், உறவினர்களுடன் ஊரைவிட்டே சென்றுவிட்டவர்;
இந்த நல்லவரை இன்றும் நமது பக்கத்து ஊரில் (ஜவ்வாதுபட்டி)காணலாம்;
சமீபத்தில் இவரை நான் பார்த்தபோது எடுத்த படம் உங்களுக்காக கீழே
\
\
\
\
\
\
\
\
\
\
புதன், 21 டிசம்பர், 2011
அந்த மறக்கப்பட்ட மாண்புமிகு
செவ்வாய், 29 நவம்பர், 2011
லேட்டஸ்ட் ஆக வந்த மழை

இந்த ஆண்டு கொஞ்சம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்த மழையில்நமதூர் மக்களுக்கு ஒரு நிம்மதியான விஷயம் ; ஒரேயடியாக பெய்யாமல் அவ்வப்போது பெய்ததால் இடைஞ்சல்கள் குறைவே நமது டேமில் தண்ணீர் வரத்தும் பொறுமையான வேகத்திலேயே இருந்ததுதான் மிகப்பெரிய நிம்மதியே.
மேலே காணப்படும் படங்கள் எல்லாம் டேமில் நேற்று முன்தினம் எடுத்த படங்களாகும். இந்த இணையத்தளம் குறித்த உங்கள் கருத்துக்களை(comments) இந்த இணையத்தளம் வழியாகவே தெரிவிக்கலாம் உங்களின் கருத்துக்கள் உங்கள் பெயருடனே வெளியிடப்படும். நன்றி !!
வெள்ளி, 25 நவம்பர், 2011
டேமும் கருமலையும்
ஞாயிறு, 20 நவம்பர், 2011
என்னுடைய ரசனை
சனி, 29 அக்டோபர், 2011
திங்கள், 24 அக்டோபர், 2011
தி. மு . க. கோட்டை
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இடையகோட்டை ஒரு தி. மு . க. கோட்டை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தி. மு. க. வைச் சேர்ந்த திருமதி .செல்வி செல்லமுத்து, அ.தி. மு. க வின் சார்பில் போட்டியிட்ட திரு. K.K.வடிவேலைவிட சுமார் 391 வாக்குகள் கூடுதலாகப்பெற்று வெற்றி பெற்றார்.
வாக்குகள் விவரம் :
நன்றி: தமிழக தேர்தல் ஆணைய இணையதளம்
தனது வெற்றி குறித்து திருமதி செல்வி செல்லமுத்து கூறும் போது இதற்குமுன் தான் பதவியில் இருந்த போதும் (2001-2006), தனது கணவர் திரு செல்லமுத்து பதவியில் இருந்த போதும் (2006-2011) செய்த பணிகளுக்காக இடையகோட்டை மக்கள் இந்த வெற்றியை வழங்கியுள்ளதாககூறியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.
வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் தி.மு.க. வைச்சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளனர் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும் .
ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க. வின் திருமதி. பொம்முத்தாய்பழனிவேல் வெற்றி பெற்றுள்ளார்
வாக்குகள் விவரம் :
வாக்குகள் விவரம் :
VP Name: EDAYAKOTTAI Votes Polled: 2773 Valid Votes: 2677 Invalid Votes: 96 | |||||
---|---|---|---|---|---|
Sl.No | Name | Father/Husband Name | Party Name | Votes Secured | Status |
1 | செல்லமுத்து.கு | குப்பணகவுண்டர் | 31 | Deposit Lost | |
2 | செல்வி.செ | செல்லமுத்து | 1500 | Elected | |
3 | தேவேந்திரன்.ம | மல்லையநாயக்கர் | 37 | Deposit Lost | |
4 | வடிவேல்.கா | காளியப்பகவுண்டர் | 1109 | NotElected |
நன்றி: தமிழக தேர்தல் ஆணைய இணையதளம்
தனது வெற்றி குறித்து திருமதி செல்வி செல்லமுத்து கூறும் போது இதற்குமுன் தான் பதவியில் இருந்த போதும் (2001-2006), தனது கணவர் திரு செல்லமுத்து பதவியில் இருந்த போதும் (2006-2011) செய்த பணிகளுக்காக இடையகோட்டை மக்கள் இந்த வெற்றியை வழங்கியுள்ளதாககூறியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.
வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் தி.மு.க. வைச்சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளனர் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும் .
ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க. வின் திருமதி. பொம்முத்தாய்பழனிவேல் வெற்றி பெற்றுள்ளார்
வாக்குகள் விவரம் :
Ward No: 9 Votes Polled: 2784 Valid Votes: 2671 Invalid Votes: 113 | |||||
---|---|---|---|---|---|
Sl.No | Name | Father/Husband Name | Party Name | Votes Secured | Status |
1 | பொம்முதாய்.ப | பழனிவேல் | அ.இ.அ.தி.மு.க | 1350 | Elected |
2 | மல்லிகாபீவி.சை | சையது உசேன் | இ.தே.கா | 133 | Deposit Lost |
3 | மாங்கனி.செ | சென்னியப்பன் | சுயேட்சை | 43 | Deposit Lost |
4 | மோகனசுந்தரி.ரா | ராமசாமி | தி.மு.க | 1145 | NotElected |
செவ்வாய், 14 ஜூன், 2011
படங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)