சனி, 29 அக்டோபர், 2011

திங்கள், 24 அக்டோபர், 2011

தி. மு . க. கோட்டை

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இடையகோட்டை ஒரு தி. மு . க. கோட்டை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தி. மு. க. வைச் சேர்ந்த திருமதி .செல்வி செல்லமுத்து, அ.தி. மு. க வின் சார்பில் போட்டியிட்ட திரு. K.K.வடிவேலைவிட சுமார் 391 வாக்குகள் கூடுதலாகப்பெற்று வெற்றி பெற்றார்.
வாக்குகள் விவரம் :
VP Name: EDAYAKOTTAI Votes Polled: 2773 Valid Votes: 2677 Invalid Votes: 96
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 செல்லமுத்து.கு குப்பணகவுண்டர்
31 Deposit Lost
2 செல்வி.செ செல்லமுத்து
1500 Elected
3 தேவேந்திரன்.ம மல்லையநாயக்கர்
37 Deposit Lost
4 வடிவேல்.கா காளியப்பகவுண்டர்
1109 NotElected

நன்றி: தமிழக தேர்தல் ஆணைய இணையதளம்

தனது
வெற்றி குறித்து திருமதி செல்வி செல்லமுத்து கூறும் போது இதற்குமுன் தான் பதவியில் இருந்த போதும் (2001-2006), தனது கணவர் திரு செல்லமுத்து பதவியில் இருந்த போதும் (2006-2011) செய்த பணிகளுக்காக இடையகோட்டை மக்கள் இந்த வெற்றியை வழங்கியுள்ளதாககூறியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் தி.மு.க. வைச்சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளனர் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும் .

ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க. வின் திருமதி. பொம்முத்தாய்பழனிவேல் வெற்றி பெற்றுள்ளார்
வாக்குகள் விவரம் :
Ward No: 9 Votes Polled: 2784 Valid Votes: 2671 Invalid Votes: 113
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 பொம்முதாய்.ப பழனிவேல் அ.இ.அ.தி.மு.க 1350 Elected
2 மல்லிகாபீவி.சை சையது உசேன் இ.தே.கா 133 Deposit Lost
3 மாங்கனி.செ சென்னியப்பன் சுயேட்சை 43 Deposit Lost
4 மோகனசுந்தரி.ரா ராமசாமி தி.மு.க 1145 NotElected