செவ்வாய், 29 நவம்பர், 2011

லேட்டஸ்ட் ஆக வந்த மழை






இந்த ஆண்டு கொஞ்சம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்த மழையில்நமதூர் மக்களுக்கு ஒரு நிம்மதியான விஷயம் ; ஒரேயடியாக பெய்யாமல் அவ்வப்போது பெய்ததால் இடைஞ்சல்கள் குறைவே நமது டேமில் தண்ணீர் வரத்தும் பொறுமையான வேகத்திலேயே இருந்ததுதான் மிகப்பெரிய நிம்மதியே.
மேலே காணப்படும் படங்கள் எல்லாம் டேமில் நேற்று முன்தினம் எடுத்த படங்களாகும். இந்த இணையத்தளம் குறித்த உங்கள் கருத்துக்களை(comments) இந்த இணையத்தளம் வழியாகவே தெரிவிக்கலாம் உங்களின் கருத்துக்கள் உங்கள் பெயருடனே வெளியிடப்படும். நன்றி !!
allah

வெள்ளி, 25 நவம்பர், 2011

டேமும் கருமலையும்






நான் பார்த்த இயற்கை காட்சிகளை உங்களுக்கும் தந்துள்ளேன். இவை அனைத்தும் நமது ஊரின் காட்சிகளே; அதிலும் கடைசி இரு படங்களும் நமது டேமில் எடுத்தவையே.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

என்னுடைய ரசனை



அழகான பௌர்ணமி நிலவு , சாயங்கால செவ்வானம், எட்டாவது அதிசயமான மழலையின் புன்னகை என்னுடைய ரசனையில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்