திங்கள், 2 டிசம்பர், 2013

இதுவும் நமது ஊர் நங்காஞ்சி ஆறுதான்

இந்த வருடமும் நமது ஊருக்கு மழை வராமல்   ஏமாற்றி விட்டாலும் முன்பெல்லாம் நமது ஆற்றிலும் நீர் வரத்து இருந்ததை முடிந்தால்  மலரும் நினைவாக அசை போடுங்கள்.