சென்னையைக் காட்டிலும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணி கொண்ட,ஜாதி,மதபேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழும் எங்கள் கிராமத்தின் சிறப்புகளை அறிய அன்புடன் வரவேற்கிறது இடையகோட்டை வலைப்பூ.
கடந்த 02.09.2004 அன்று கோடை பண்பலை வானொலியில் பிறந்த மண் நிகழ்ச்சியில் ஒலி பரப்பப்பட்ட நமது ஊர் குறித்த தகவல்களின் வரிவடிவம். வழங்கியவர் திரு. மு.முகமது இஸ்மாயில் அவர்கள்.