இடையகோட்டை, நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய குடியரசு தின விழாவில், மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவ செல்வங்களுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பில் சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூபாய் 10000 வழங்கி கௌரவிக்கப்பட்டது
அரவக்குறிச்சி,
ஆறுமுகம் அகாடமி, மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு
பள்ளிகளுக்கிடையேயான பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் நடனப்
போட்டிகள் 20.01.2019 அன்று நடைபெற்றது. இப்போட்டிகளில் இடையகோட்டை, நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் 37 பேர் வெற்றி பெற்றனர்.
25.01.2019 அன்று நடைபெற்ற விழாவில் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி முனைவர். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
நாமும் வாழ்த்துவோம்.
25.01.2019 அன்று நடைபெற்ற விழாவில் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி முனைவர். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
நாமும் வாழ்த்துவோம்.