சனி, 23 மார்ச், 2024

IDAYAKOTTAI கண்ணீருடன்

 திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை குத்தகைக்கார வகையறா மர்ஹும். இப்ராஹிம் ராவுத்தர் - சபூரம்மாள் மருமகளும் , மர்ஹும். கு. வெ. இ. சையது முஹம்மது  அவர்களின் மனைவியும், எங்களது அன்புத் தாயாருமான ஜனாபா. கத்தீஜா பீவி அவர்கள் 03.03.2024 இரவு 9.00 மணியளவில் இறைவன் அழைப்பை ஏற்றார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம்  04.03.2024 திங்கள்கிழமை மதியம்ல லுகரில் இடையகோட்டை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.


இவண்.,
K.V.E.S.  அன்வர் அலி,
K.V.E.S.  அப்துல் காதர்,
K.V.E.S. ஷாகுல் ஹமீது, (வலைப்பூ நிர்வாகி)
K.V.E.S. ஜாபர் அலி,  
தெற்குத் தெரு,
முஸ்லிம் பள்ளிக்கூடம் எதிரில்,
இடையகோட்டை.