வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

வாசகர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்

இன்று வரை நமது வெப்சைட்டை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆகவுள்ளது. இதில் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் உள்ளனர். நமது இணையதள வாசகர்களின் வசதிக்காக கருத்துரை இடும்வசதி எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே உங்களின் மேலான பயனுள்ள கருத்துக்களையும், ஆலோசனைகளையும் comments பகுதியில் தெரிவித்து எங்களின் முயற்சிகளை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது இடையகோட்டையின் பழம்பெருமைகளையும், சிறப்புகளையும் நவீன ஊடகமான இணையத்தளம் வாயிலாக உலகெங்கும் பறைசாற்றுவோம். வாசகர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

2 கருத்துகள்:

  1. எதாவது பதிவுகளை போட்டாத்தேன நாங்களும் ஒங்க ஊரப்பத்தி தெரிஞ்சுக்குவோம் அப்புரம் கமென்ட்டுகளைப்போடுவோம்

    பதிலளிநீக்கு