ஞாயிறு, 17 டிசம்பர், 2017

IDAYAKOTTAI HISTORICAL IMAGES 2








1.அரண்மனை பல்லக்கு 
2.கல் இருக்கை 
3,4,5,7 & 8 பழங்கால ஆயுதங்கள் 
6.போர் வாளுடன் நிஜாம் சௌபாக்கிய லட்சுமிபதி அவர்கள்

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

IDAYAKOTTAI - HISTORICAL IMAGES





 
1.பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ் 
2. இடையகோட்டை பாளையக்காரரும், ஒட்டன்சத்திரம்  தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் அமரர். ராவ்பகதூர் லட்சுமிபதி நாயக்கர் அவர்கள் மனைவியருடன். (படத்தின் அருகில் இருப்பவர் நமது ஊர்வரலாற்று ஆய்வாளர் திரு.முகம்மது இஸ்மாயில் அவர்கள் )
3. இடையகோட்டை பாளையக்காரர் அமரர்.குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள்.
4. கல்லால் செய்யப்பட்ட ஜமீன் அரண்மனை உடற்பயிற்சி கருவி (டம்பிள்ஸ் )
5.கலை நயமிக்க ஓவியம் 
படங்கள் உதவி : திரு.நிஜாம் சௌபாக்கிய லட்சுமிபதி அவர்கள்

வியாழன், 16 நவம்பர், 2017

வரலாற்றின் பக்கங்களில் இடையகோட்டை - 2

          கடந்த 02.09.2004 அன்று கோடை பண்பலை வானொலியில் பிறந்த மண் நிகழ்ச்சியில்  ஒலி பரப்பப்பட்ட நமது ஊர் குறித்த தகவல்களின் வரிவடிவம். வழங்கியவர் திரு. மு.முகமது இஸ்மாயில் அவர்கள்.

சனி, 9 செப்டம்பர், 2017

NANGANJI DAM

 ஒரு மாதம் முன்பு வெறும் 7அடியாக இருந்த  நமது நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் 26 அடியை  (மொத்த உயரம் 39.9அடி) எட்டியுள்ள எழில்கொஞ்சும் காட்சிகள் படமாக்கப்பட்ட நேரம் காலை 10:20 மணி நாள் 09-09-2017


ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

வரலாற்றின் பக்கங்களில் இடையகோட்டை

மாவீரன் தீரன் திப்புசுல்தான் திண்டுக்கல் போரில் படை மற்றும் ஆயுதங்கள் வழங்கி உதவிய நாயக்க வம்சத்தின் இடையகோட்டை ஜமீன்தாரை (குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கர்) தன் மகன் போல் நடத்திடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
தானியங்கு மாற்று உரை இல்லை.