சென்னையைக் காட்டிலும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணி கொண்ட,ஜாதி,மதபேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழும் எங்கள் கிராமத்தின் சிறப்புகளை அறிய அன்புடன் வரவேற்கிறது இடையகோட்டை வலைப்பூ.
மாவீரன் தீரன் திப்புசுல்தான் திண்டுக்கல் போரில் படை மற்றும் ஆயுதங்கள் வழங்கி உதவிய நாயக்க வம்சத்தின்
இடையகோட்டை ஜமீன்தாரை (குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கர்) தன் மகன்
போல் நடத்திடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக