சென்னையைக் காட்டிலும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணி கொண்ட,ஜாதி,மதபேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழும் எங்கள் கிராமத்தின் சிறப்புகளை அறிய அன்புடன் வரவேற்கிறது இடையகோட்டை வலைப்பூ.
ஒரு மாதம் முன்பு வெறும் 7அடியாக இருந்த நமது நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் 26 அடியை (மொத்த உயரம் 39.9அடி) எட்டியுள்ள எழில்கொஞ்சும் காட்சிகள் படமாக்கப்பட்ட நேரம் காலை 10:20 மணி நாள் 09-09-2017
அருமை நமது கிராமம் எழில் மிகு பூஞ்சோலையாக காட்சியளிக்கிறது
பதிலளிநீக்குமழையின் அருமை வெயிலின் தாக்கத்திற்கு பிறகே நம் தாகத்தை தணிக்கிறது
அணை நிரம்பி வற்றிய ஆற்றில் நீர் மிதந்தால் மகிழ்ச்சி
தம்பி வஜீம்,
பதிலளிநீக்குஉற்சாகமூட்டும் உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.