சனி, 9 செப்டம்பர், 2017

NANGANJI DAM

 ஒரு மாதம் முன்பு வெறும் 7அடியாக இருந்த  நமது நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் 26 அடியை  (மொத்த உயரம் 39.9அடி) எட்டியுள்ள எழில்கொஞ்சும் காட்சிகள் படமாக்கப்பட்ட நேரம் காலை 10:20 மணி நாள் 09-09-2017


ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

வரலாற்றின் பக்கங்களில் இடையகோட்டை

மாவீரன் தீரன் திப்புசுல்தான் திண்டுக்கல் போரில் படை மற்றும் ஆயுதங்கள் வழங்கி உதவிய நாயக்க வம்சத்தின் இடையகோட்டை ஜமீன்தாரை (குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கர்) தன் மகன் போல் நடத்திடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
தானியங்கு மாற்று உரை இல்லை.