சனி, 8 ஜூன், 2024

IDAYAKOTTAI வாழ்த்துகள்

 நேற்று முன்தினம் வெளியான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET2024 தேர்வில் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி செ. பிரதீபா, (D/o  செல்லமுத்து) 556 மதிப்பெண்களும், மு. ரவ்லத்துல் ஜன்னா, (D/o. முஹம்மது ரசீது) 525 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
🎉🎉🎉
தொடர்ந்து மருத்துவப் படிப்பிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவ வல்லுநர்கள் ஆகிட இடையகோட்டை வலைப்பூ வாழ்த்துகிறது.
 🎁🎁🎁🎁
அன்புடன்,
அட்மின்.






ஞாயிறு, 2 ஜூன், 2024

IDAYAKOTTAI வரலாறு பேசும் படங்கள்


இடையகோட்டை ஜமீன் குத்திலுப்பை கிராமம், துர்கையம்மன் கோவில் திருவிழா அழைப்பி தழ் 1969-ம் ஆண்டு


  
 

இடையகோட்டை,  மஹாமாரியம்மன் கோவில் திருவிழா அழைப்பி தழ் 1963-ம் ஆண்டு

 

இடையகோட்டை,  மஹாமாரியம்மன் திருவிழா அழைப்பி தழ் 1947-ம் ஆண்டு

இடையகோட்டையில் நடைபெற்ற கால்நடை அபிவிருத்தி வாரியக்கூட்டத்துக்கு வருகைதந்த அப்போதைய வேளாண் அமைச்சர் மாண்புமிகு.பக்தவத்சலம் அவர்களுக்கு வாசித்தளிக்கப்பட்ட வரவேற்பு மடல் 1955

 

பழனி தாலுகா விவசாயிகள் சங்க  உருவாக்கம்

 
 

இடையகோட்டை,  மாடுகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பதிவேடு  1958.

ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனி பெயர்

 அங்க அடையாளங்கள், 

மாட்டின் வடிவம் முதற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கால ஆதார்????!!!! 🤣🤣🤣






 
 
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் மேதகு.கே.எஸ். லட்சுமிபதி நாயக்கர் (இடையகோட்டை ஜமீன்தார்) அவர்களுக்கு இடையகோட்டை, கால்நடை அபிவிருத்தி சங்கத்தினர் சார்பில் வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்து மடல்