சனி, 8 ஜூன், 2024

IDAYAKOTTAI வாழ்த்துகள்

 நேற்று முன்தினம் வெளியான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET2024 தேர்வில் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி செ. பிரதீபா, (D/o  செல்லமுத்து) 556 மதிப்பெண்களும், மு. ரவ்லத்துல் ஜன்னா, (D/o. முஹம்மது ரசீது) 525 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
🎉🎉🎉
தொடர்ந்து மருத்துவப் படிப்பிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவ வல்லுநர்கள் ஆகிட இடையகோட்டை வலைப்பூ வாழ்த்துகிறது.
 🎁🎁🎁🎁
அன்புடன்,
அட்மின்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக