இடையகோட்டை ஜமீன் குத்திலுப்பை கிராமம், துர்கையம்மன் கோவில் திருவிழா அழைப்பி தழ் 1969-ம் ஆண்டு

இடையகோட்டை, மஹாமாரியம்மன் கோவில் திருவிழா அழைப்பி தழ் 1963-ம் ஆண்டு
இடையகோட்டை, மஹாமாரியம்மன் திருவிழா அழைப்பி தழ் 1947-ம் ஆண்டு
இடையகோட்டையில் நடைபெற்ற கால்நடை அபிவிருத்தி வாரியக்கூட்டத்துக்கு வருகைதந்த அப்போதைய வேளாண் அமைச்சர் மாண்புமிகு.பக்தவத்சலம் அவர்களுக்கு வாசித்தளிக்கப்பட்ட வரவேற்பு மடல் 1955
பழனி தாலுகா விவசாயிகள் சங்க உருவாக்கம்

இடையகோட்டை, மாடுகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பதிவேடு 1958.
ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனி பெயர்
அங்க அடையாளங்கள்,
மாட்டின் வடிவம் முதற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கால ஆதார்????!!!! 🤣🤣🤣

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் மேதகு.கே.எஸ். லட்சுமிபதி நாயக்கர் (இடையகோட்டை ஜமீன்தார்) அவர்களுக்கு இடையகோட்டை, கால்நடை அபிவிருத்தி சங்கத்தினர் சார்பில் வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்து மடல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக